மலபார் கடற்போர்: வடக்கு அரபிக்கடலில் 2 ஆம் கட்டம் ஒத்திகையில் 4 நாட்டு கடற்படை பங்கேற்பு Nov 17, 2020 1223 அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியா நடத்தும் மலபார் கடற்போர் ஒத்திகையின் இரண்டாம் கட்டம், வடக்கு அரபிக் கடலில் துவங்கியது. கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்கிர...